samscrutiny

Friday, February 17, 2012

காதலில் சொதப்புவது எப்படி? --> விமர்சனம்



 வணக்கம் நண்பர்களே!
               படம் பார்க்கலாம்னு கிளம்புனா ஏகப்பட்ட பிரச்சினை சரின்னு படம் பார்க்க தியேட்டர்குள்ள "காதல்ல சொதப்புவது எப்படின்னு நெனச்சி  போனா படத்தயே சொதப்பிட்டாங்க"







 பழைய குறும்படத்தையே முதல் பாதி ஃபுல்லா சொல்லிட்டாங்க செசன்ட் ஆஃப்ல ஏதோ சென்டிமென்ட் போட்டாங்க..!









 ஒரு சில இடங்கள்ல காமெடி ஓகே ...
ம்யூசிக் செம்ம மொக்க









ஒளிப்பதிவு ஓகே
எடிட்டிங் சொதப்பல்





மொத்ததிலே காதல்ல சொதப்பபுவது எப்படின்னா காச கரியாக்குவது எப்படின்னு தெரின்ச்சுக்கலாம்

3 comments:

  1. ரொம்ப எளிமையா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே

    ReplyDelete